தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Novelties | புதுமைகள் |
N | Novelty | n. புதுமை, புதுத்திறம், புதிய கூறு, புதுமையான பொருள். |
N | November | n. ஆங்கில ஆண்டின் பதினோராவது மாதம். |
ADVERTISEMENTS
| ||
N | Novena | n. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் ஹீ நாள் தொடர்ந்த தொழுகை நோன்பு. |
N | Novercal | a. மாற்றந் தாயின் தன்மையுடைய, மாற்றந்தாய்க்குரிய. |
N | Novice | n. புத்தாள், புதிதாகச் சமயமாற்றம் பெற்றவர், புதுவர், சமய நிறுவனத்தில் உறுதி ஏற்காமலே தற்காலிகமாக ஏற்கப்பட்டிருப்பவர், அனுபவமற்றவர், திறமையற்றவர், தொடக்க நிலையாளர், புதுப்பயிற்சியாளர், கற்றுக்குட்டி. |
ADVERTISEMENTS
| ||
N | Noviciate | n. புதுவர்நிலை, நிலைபேறுறாத் தேர்வுப் பருவநிலை, தேர்வுப் பருவக்காலம், புதுப்பயிற்சியாளர், புதுவரபாளர் தங்கிடம். |
N | Novocain | n. தேவையான பகுதியை உணர்ச்சியற்று மரத்துப்போகச் செய்யும் மருந்து. |
N | Now | n. இந்தச்சமயம், நிகழ்காலம், (வினையிடை.) இப்போது, இந்நேரத்தில், இக்காலத்தில், இந்த சூழ்நிலையில், இப்பொழுது. |
ADVERTISEMENTS
| ||
N | Nowaday | a. இக்காலத்திய, இக்காலம் பற்றிய. |