தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Ogham | n. பண்டைப்பிரிட்டனிலும் அயர்லாந்திலும் வழங்கிய இருபதுஉருக்கள், கொண்ட எழுத்துமுறை, பண்டைப் பிரிட்டன்-அயர்லாந்து, வழக்கிலுள்ள எழுத்துரு. |
O | Ogive, ogive | (க-க) வளைக்கூடத்தின் சாய்குறுக்குக் கை, காதிக் மரபுக்குரிய கூர்முனை வளைவு. |
O | Ogle | n. ஒசிந்த நோக்கு, சிறக்கணிப்புப் பார்வை, காதற்பார்வை, (வினை) சிறக்கணி, ஒசிந்து பார். |
ADVERTISEMENTS
| ||
O | Ogpu | n. சோவியத் ருசியாவில் புரட்சி எதிர்ப்பியக்கங்களைத் தடுத்தாள்வதற்குரிய முற்கால அமைப்பு. |
O | Ogre | n. மனிதனைத் தின்னும் அரக்கி. |
O | Ogygian | a. வரலாற்றுக்கு முற்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
O | Oh | int. ஓ ஆ விளிக்குறிப்பு. |
O | Ohint, | விளிக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, உணர்ச்சிக்குறிப்பு, |
O | Ohm | n. மின்தடை அலகு. |
ADVERTISEMENTS
| ||
O | Oho | int. வியப்புக்குறிப்பு, உவகைக்குறிப்பு. |