தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oil-plant | n. எண்ணெய்ச் செடி. |
O | Oil-press | n. செக்கு, செக்காலை. |
O | Oils | n. pl. மெழுகுத்துணி, எண்ணெய் வகைகள். |
ADVERTISEMENTS
| ||
O | Oil-seed | n. எண்ணெய்விதை. |
O | Oilskin | n. நீத்தடைக்காப்புச் செய்யப்பட்ட மெழுகுத்துணி, மெழுகுத்துணி ஆடை. |
O | Oilskins | n. pl. எண்ணெய்த் துணியாலான முழு உடைத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
O | Oil-spring | n. எண்ணெய் ஊற்று., |
O | Oil-stone, | எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல், சாணைக் கல். |
O | Oil-tanker | n. எண்ணெய்க்கப்பல். |
ADVERTISEMENTS
| ||
O | Oily | a. எண்ணெய் சார்ந்த, எண்ணெய் போன்ற, புகழ்ந்து பசப்புகிற, குழைந்து நடிக்கிற, நயமாக இணைத்துக்கொள்கிற. |