தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Ointment | n. மருந்துநெய். |
O | Oireachtas | n. அயர்லாந்து சட்ட மாமன்றம், இரு அயர்லாந்து பேரவைகளுடன் தலைவரும் கூடிய தொகுதி. |
O | OK | சரி |
ADVERTISEMENTS
| ||
O | Okapi | n. ஒட்டைச்சிவிங்கி போன்ற வள்ள அமைப்புக்களையுடைய நடு ஆப்பிரிக்க மாட்டிய விலங்குவகை, வரிமான் வகை. |
O | Okra | n. வெண்டைவகை. |
O | Old | a. பழைய, பழங்காலத்திய, பழமைப்பட்டுவிட்ட, பழம்பாணியான, பழமைப்பட்ட, காலங்கடந்துவிட்ட, வழக்காறற்றுப்போன, வழங்கிக்கழிந்த, பழகிய, பழகிப்போன, நீடித்த, நீடித்து வழங்கிய, முற்பட்ட, முந்திய, முன்னோர்களுக்குரிய, அனுபவமிக்க, தேர்ச்சிமிக்க, முதிய, வயதுசென்ற, வயதுடைய, மூப்பால் தளர்வுற்ற, கிழடு,. தட்டிய, அறிவு முதிர்ச்சியுடைய. |
ADVERTISEMENTS
| ||
O | Old Bailey | லண்டன் குற்ற இடைநிலைத் தீர்ப்பு மன்றம். |
O | Olden | a. (செய்) முற்காலத்திய, பழங்காலத்திய, பண்டைநாளைய, (வினை) மூப்பால் தளர்வுறு, முதுமையால் தளர்வுறுத்து, |
O | Oldster | n. இளமைநிலை கடந்தவர். |
ADVERTISEMENTS
| ||
O | Oleaginous | a. எண்ணெய் உண்டபண்ணுகிற, எண்ணெய் சார்ந்த, நெய்மப்பசையுடைய, கொழுப்பார்ந்த, கொழுப்புப் பண்புடைய, எண்ணையின் இயல்புடைய. |