தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Raptorial | n. (வில) கொடும்பறவையினப் பிரிவு, (பெயரடை) கொடும்பறவையினஞ் சார்ந்த, கொடும்பறவைப்பபண்பு வாய்நத, கொடுவிலங்குப் பண்புவாய்ந்த, உயிர்வேட்டையாடுகிற, கொள்ளையிடுகிற. |
R | Rapture | n. கழிபேருவகை, ஆனந்தப்பரவசம், (இறை) பிறிதிடம் உய்த்ல், துறக்கத்து உய்த்தல். |
R | Raptured | a. பெருங்களிப்பூட்டப்பெறந்ற, கழிபேருவகை கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
R | Raptures, n. pl, | பெருமகிழ்சச்சி, தன்னை மறந்த இன்பம், கழி பேருவகைநிலை. |
R | Rapturpus | a. உவகை வெறிகொண்ட, பெருமகிழ்ச்சி கொள்ளுகிற. |
R | Raravis | n. பெறலரும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
R | Rare | a. அரிய, அரும்பொருளான, அபூர்வமான, அருநடப்பான, அடிக்கடி நிகழாத, வழக்கத்துக்கு மாறான, பொதுநிலை மீறிய சிறப்புடைய, மிக நேர்த்தியான., மிக வேடிக்கையான, தளர்வான, செறிவற்ற. |
R | Rare | a. இறைச்சி வகையில் வேவுப்பக்குவம் வராத. |
R | Rarebit | n. அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி. |
ADVERTISEMENTS
| ||
R | Rarefaction | n. நொய்ம்மை, தளர்நிலை, செறிவின்மை. |