தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRantn. ஆரவாரவுரை, கடபுடா, பிய்த்துத் தள்ளுதல், முடுக்கிசை, வசைச்சொல், மாரி, களியாட்ட ஆர்ப்பாட்டம், ஆர்ப்படட்டம், முடுக்கிடிசை, (வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று, கண்டி, வசைமாரி வீசு, நாகப் பாணியில் வாய்வீச்சடி, சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய், களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.
RRantern. ஆரவாரப்பேச்சாளர், வீண் ஆர்ப்பாட்ட சமயவுடிரஸ்ற்றுபவர், 1க்ஷ்10-இல் காணப்பட்ட முற்பட்ட மெதடிஸ்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், கும்மாளமிடுபவர், இரைந்துபாடும் பாடகர்.
RRanunculaceousa. கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
RRanunculusn. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம்.
RRanz-des-vachesn. சுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை.,
RRap n. 120 கஜ நுற்றாண்டு.
ADVERTISEMENTS
RRap-3 n. அணு, துகள்.
RRap(1) n.தட்டு, கொட்டு, கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை, ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி, (வினை) கொட்டு, தட்டு, மொழியிலடி., முட்டியிலடி தட்டொலி, எப்பு, கண்டி.
RRapaciousa. உயிர்வேட்டையாடுகிற, கொன்றிரை கொள்கிற, கொள்ளையடிக்கும் பாங்குடைய, வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற, பேரிரை கொள்கிற, பராசை பிடித்தலைகிற.
ADVERTISEMENTS
RRapacityn. பேரிரைரவேட்டை, கொடுங்கொள்ளை, வன்பறிக்கொள்ளை, கொள்ளை ஆதாயவேட்டை.
ADVERTISEMENTS