தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Randan | n. மூவருகைப்புப்பாணி, படகில் நடுவர் திருகு தண்டாலும் மற்ற இருவர் துடுப்பாலும் உதைக்கும் முறை, மூவருகைப்புப்பாணியில் மூவரால் செலுத்தப்படும் படகு. |
R | Randan | n. களியாட்டம், குடிவெறியாட்டம், தங்குதடையற்ற குதியாட்டம். |
R | Randem | n. ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குதிரைகள் பூட்டிச் செலுத்தப்படும் வண்டி, (வினையடை) ஒன்றன்பின் ஒன்றாகப் பூட்டிய மூன்று குதிரைகளுடன். |
ADVERTISEMENTS
| ||
R | Random | n. தொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற. |
R | Randy | a. உரத்துப்பேசுகிற, பெருங்கூச்சலிடுகிற, ஆர்ப்பட்டமான, வலங்கொண்ட, கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான, அடங்காத., சிறின்ப நாட்டமுடைய, சிற்றின்ப நாட்டமாயிருக்கிற. |
R | Ranee | n. அரசி, தலைவி. |
ADVERTISEMENTS
| ||
R | Rang | v. 'ரிங்' என்பதன் இறந்தகாலம். |
R | Range | n. வரிசை, அவண, நி நேர்வரை, ஒழுங்கு, படி, அடுக்கு, தொகுதி, மலைகளின் தொடர்,. கிடப்பு, திசை நி அலைவு, திரிவு, புறவௌத, மேய்ச்சல் நிலம், சுற்றுப்புறம்,தொலைவெல்லை, பரப்பபெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெரல்லை, இயங்கெல்லை, செயல் எரல்லை, எட்டுந்தொலை, வீச்சு. ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, பரப்பெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெல்லை, இயங்கெல்லை, செயல் எல்லை, எட்டுந்தொலை, வீச்சு, ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, இலக்கின் தொலைவளவு, குறியிலக்குப் பரப்பெல்லை, ஏற்ற இறக்க எல்லை, வேறுபாட்டடெல்லை, (வினை) வரிசைப்படுத்து, அணியணியாக நி?றுத்து, வரிசையுட்படுத்து, நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை, குழுவினுட்படுத்து, வரிசைப்படு, ஒருநிலைப்படு, நிரல்படு, எல்லையிடைப்படுவி, எல்லையிடைப்படு, எல்லையிடையே வேறுபாடுறு, இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு,ற, எல்லையுள் நிகழ்வு,று ஒப்புடையதாயமை, பொருந்து, சரியிடம் பெறு, அலைந்து திரி, உலாவித்திரி, பரந்து செல், பரவு, கெடுகச் செல், எங்கும் உலவுறு எங்கும் நிலவு, துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு,. |
R | Range, | வரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவௌத, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*, |
ADVERTISEMENTS
| ||
R | Range-finder | n. தொலைமானி, வேட்டின் இலக்?குத் தொலைகண்டறி கருவி. |