தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rams-horn, nn. | செம்மறியாட்டுக்கடாக் கொம்பு, செம்மறியாட்டுக் கொம்புகள் கோல்ட செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி. |
R | Ramson | n. அகவிலை வௌளைப்பூண்டுச் செடி, இன்சுவை வௌளைப்பூண்டுச்செடி வேர். |
R | Ran | n. திட்பநுல் நீட்டளவு. |
ADVERTISEMENTS
| ||
R | Ran | n. திட்பநுல் நீடடளவு. |
R | Ran | v. 'ரன்'என்பதன் இறந்தகாலம். |
R | Rance | n. நீல வௌளை வரிப்புள்ளிகளுடைய செஞ்சலவைக் கல்வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Ranch | n. அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணை, (வினை) கால்நடை வளர்ப்புப் பண்ணை கடந்து. |
R | Rancid | a. ஊசிப்போன சுவையுடைய, கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற. |
R | Rancour n. | கடுவெறுப்பு, மனக்காழ்ப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Rand | n. செருப்பில் குதிகால் தோல் துண்டு, தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள். |