தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRam-3 n. படகின் முழுநீளம்.
RRamadann. ரம்சான், பகற்பொழுதெல்லாம் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
RRamala. (தாவ) கிளைசார்ந்த, கிளைக்குரிய, கிளையிலிருந்து தோன்றுகிற.
ADVERTISEMENTS
RRamblen. உலாவித்திரிதல், கால்போனபடி செல்லுதல், (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல், மனம்போனபடி உரையாடு, தொடர்பின்றிப் பேசு, தொடர்பின்றி மனம்போன படி எழுது.
RRamblern. குறிக்கோளின்னறித் திரிபவர், டர்பின்றிப் பேசுபவர், தொடர்பின்றி எழுதுபவர், தழுவு கொடிவகை ரோசா.
RRamblinga. இங்குமங்கும் நடக்கிற, அலைந்துதிரிகிற, தொடர்பற்ற, துண்டுதுணுக்கான, பொருத்தம் இல்லாத, செடிகள் வகையில் படந்து பரவுகிற, பற்றி ஏறுகிற, வீடுதெரு, முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.
ADVERTISEMENTS
RRambunctiousa. (பே-வ) வீண்சத்தம் போடுகிற.
RRambut an, n.,மலேயாநாட்டு, உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம்.
RRambutann. மலேயாநாட்டு உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம்.
ADVERTISEMENTS
RRamekin, ramequinஅச்சுப்பண்ணியம், வெண்ணெயுடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டையுங் கலந்து சிறு அச்சுக்களாக வேகவைக்கப்பட்ட பண்ணியம்.
ADVERTISEMENTS