தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Ramekin. Ramequin | n. அச்சுப்பண்ணியம், வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம். |
R | Ramie | n. முட்செடி. |
R | Ramification | n. கிளைத்தல். |
ADVERTISEMENTS
| ||
R | Ramifiication | n. கிளைத்தல். |
R | Ramify | v. கிளைகொள், கிளையாக்கு. |
R | Rammer | n. இடித்து இறுக்குபவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
R | Rammer n. | இடித்து இறுக்பவர், திமிசுக்கட்டை, மண்ணை அடித்திறுக்குங் கருவி. |
R | Rammish | a. முடைநாற்றமான. |
R | Ramose | a. கிளைகளுடன் கூடிய, கவர்விடுகிற. |
ADVERTISEMENTS
| ||
R | Ramp | n. சாய்ப்பிடை, கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம், மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு, கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு, எழுவளைவு, படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு, (வினை) சிங்கத்தின் வகையில் மு |