தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRakish a. தூர்த்தனான, சிற்றின்ப வேட்டையில் ஈடுபட்ட.
RRakish a. கப்பல்வகையில் சாய்ந்த பாய்மரங்களையுடைய, விரைந்து செல்லுந் தோற்றமுடைய, கடற்பெகாள்ளைக் கப்பலின் தோற்றமுடைய, மிடுக்கான, செயல் வீறுடைய, விரைசெயல் தோற்றமுடைய.
RRale,.(மரு) நுரையீரலில் ஏற்படும் நோய்க் கோளாறு காரணமான நாடித்துடிப்பு.
ADVERTISEMENTS
RRallentandov. (இசை) படிப்படியாக வேகத்தைக் குறை.
RRallicar, rallicartநால்வர் ஏறத்தக்க இரு சக்கர வண்டி.
RRally n. திரளணி, அணிமீட்சி, புதுறனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி, (வினை) மீடடணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு, புது முயற்சியில் கூடு, புதுறனைப்புப் பெறு, மீட்டுந தொடங்கு, புத்தாற்றல் பெறு, புத்துரங்கொள், நோய் நீங்கிப் புது
ADVERTISEMENTS
RRally v. மென்னகையாடு, கேலிசெய்.
RRallyy n. திரளணி, அணிமீட்சி, புதுமுனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம், முதலியவற்றில் விரைபந்தடி, (வினை) மீட்டணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு, புதுமுனைப்புப் பெறு, மீட்டுத் தொடங்கு, பித்தாற்றல் பெறு புத்துரங்கொள், நோய் நீங்கிப்
RRam n. (வான்) மேடராசி, தகர்மனை.
ADVERTISEMENTS
RRam n. ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறியாட்டின் ஆண், அரண்தகர்ப்புத் தூலப்பொறி, மதிற்சுவர்களைத் தகர்ப்பதற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்துள்ள கூம்புறுப்பு, தாக்குகலம், தாக்கு முக்புடைய போர்க்கப்பல் அறைபொறியின் அடிப்பளு கடைகாலை அடித்திறக்கும் யந்திரத்தின் பளு
ADVERTISEMENTS