தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Raisin | n. கொடி முந்திரிப்பழ வற்றல், உயர் திராட்சை. |
R | Raison detre | n. தோற்ற மூலகாரணம், உளதான மைக்குக் காரணம். |
R | Rait | v. சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து, உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு. |
ADVERTISEMENTS
| ||
R | Raj | n. அரசு, இராச்சியம். |
R | Raja, rajah | அரசன், மன்னன், தலைவன். |
R | Rajpoot, Rajput | இராசபுத்திரர், அரசகுல வீரமரபினர். |
ADVERTISEMENTS
| ||
R | Rake | n. வறட்டி, வைக்கோல் வாரி, சம்மட்டம், கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி, பரம்பு, மண் சமப் படுத்துங் கருவி, பரம்புக் கலம், சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு, சூதாட்ட மேடையிற் பணம் வாரி, (வினை) வறட்டியைகக் கையாள, வாரு, பெருக்கு, கூட்டு, திரட்டு, திரட்டிச |
R | Rake | n. தூர்த்தன், பரத்தன். |
R | Rake | -3 n. முற்பிதுக்கம், உந்தி நிற்கும் அளவு, முன்துருத்தி நிற்கும் நிலை, உந்து கட்டுமானம், ங்குத்து நிலையிற் கோட்டம், சாய்வு, சரிவு, கிடைநிலையிற் கோட்டம், (வினை) கப்பலின் முன்கபின் பகுதிகள் வகையில் மேற்பரப்பில் அடி வரை கடந்து சாய்ந்து நீட்டிக்கொண்டிரு, கப்பர |
ADVERTISEMENTS
| ||
R | Rake-off | n. (பே-வ) வாணிகத் தரகு, வாணிகத் தள்ளுபடி, ஆதாயப்பங்கு. |