தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stealthiness | n. கரவுடைமை, களவு. |
S | Stealthy | a. கரவான, மறைவான, வஞ்சகமான, மறைந்து பதுங்கிச் செல்கிற. |
S | Steam | n. வௌளாவி, குளிர்விக்கப்பட்ட, நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி, ஆவி, (பே-வ) உடலுக்கம், (வினை.) உணவை நீராவியில் வேகவை, புழுக்கு, நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து, ஆவியில் அவி, நீராவி வௌதயிடு, நீராவித் திவலையை வௌதவிடு, ஆவிவௌதயிடு, திவலை ஆவி வௌதயிடு, ஆவியாக எழு, நீராவியாக எழு, நீராவியாற்றலால் இயங்கு, நீராவியாற்றல் மூலம் செல், நீராவிக்கல மூலம் செல், (பே-வ) ஊக்கமாகவேலை செய், (பே-வ) வேகமாக முன்னேறு. |
ADVERTISEMENTS
| ||
S | Steamboat | n. நீராவிப்படகு. |
S | Steamboiler | n. இயந்திர நீராவிக் கொதிகலம். |
S | Steam-box | n. இயந்திர நீராவிக் கொள்கலம், கொதிகலத்திலிருந்து இயக்குருளைக்கு நீராவி செல்லும் இடையிலுள்ள கொள்கலம். |
ADVERTISEMENTS
| ||
S | Steam-coal | n. நீராவிக் கொதிகல உயர்தர நிலக்கரி. |
S | Steam-colour | n. நீராவிமூலம் கெடாநிலைக் கெட்டிமைப் படுத்தப்பட்ட வண்ணம். |
S | Steam-cylinder | n. நீராவிப்பொறியின் இயக்குருளை. |
ADVERTISEMENTS
| ||
S | Steam-driven | a. நீராவியால் இயக்கப்படுகிற. |