தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSteam-enginen. நீராவி இயந்திரம், நீராவி விசையாக்கப்பொறி.
SSteamern. நீராவிக்கப்பல், நீராவியால் இயங்கும் ஊர்தி, நீராவியால் இயங்கும் தீயணைப்புப் பொறி, நீராவி இயந்திரம், நீரை ஆவியாக்கும் பொறி, சமையல்துறை அவிகலம், வௌ஢ளாவிக்கலம், நீராவியால் பொருள்களைப் புழுங்க வைக்கும் பாத்திரம், ஆவியாக்குபவர், ஆவியாக்குவது, புழுக்குபவர், புழுக்குவது.
SSteam-gasn. பெருஞ் சூடேற்றப்பெற்ற நீராவி.
ADVERTISEMENTS
SSteam-gaugen. நீராவி அழுத்தமானி.
SSteam-heatn. நீராவி ஆக்கவெப்பு, குளிர்நீரை ஆவியாக்கத் தேவைப்படும் வெப்ப அளவு, நீராவி எறிவெப்பு, வெப்பூட்டு பொறியில் நீராவி வௌதயிடும் வெப்ப அளவு.
SSteaminessn. நீராவி போன்ற தன்மை, நீராவி நிரம்பிய நிலை, நீராவிப் படிவுநிலை, ஆவியாகுந் தன்மை.
ADVERTISEMENTS
SSteam-jacketn. நீராவிச் சட்டை, நீராவி இடைவழி ஊடுசென்று வெப்பூட்டும்படி அமைக்கப்பட்ட இயந்திர இயக்குருளையின் புறத்தோடு.
SSteam-launchn. நீராவிப்படகு.
SSteam-packetn. சில துறைமுகங்களிடை மாத்திரம் இயங்கும் நீராவிக்கலம்.
ADVERTISEMENTS
SSteam-portn. இயந்திர நீராவி செல்புழைவாய்.
ADVERTISEMENTS