தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Steeliness | n. எஃகுத்திட்பம், வளைக்க முடியாத கடுமையுடைமை, எஃகுறுதி, நெகிழ்வற்ற உறுதிப்பாடு. |
S | Steeling | n. எஃகு வேய்தல், எஃகுப்பண்பூட்டுதல். |
S | Steel-plate | n. எஃகுத் தகடு, எஃகுப்பாளத் தகடு. |
ADVERTISEMENTS
| ||
S | Steel-plated | a. எஃகுத்தகடு வேய்ந்த. |
S | Steel-trap | n. வில்விசையமைந்த எஃகுப்பொறி. |
S | Steelware | n. எஃகுப்பொருட்கள். |
ADVERTISEMENTS
| ||
S | Steelwork | n. எஃகு வேலைப்பாடு. |
S | Steel-worker | n. எஃகு வேலையாள், எஃகுத் தொழிற்சாலைஆள். |
S | Steel-works | n. pl. எஃகுத் தொழிற்சாலை. |
ADVERTISEMENTS
| ||
S | Steely | a. எஃகினாலான, எஃகு போலக் கடினாமான. |