தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Steeplechase | n. இடர்பல கடக்கும் குதிரை ஓட்டப்பந்தயம். |
S | Steeple-crowned | a. தொப்பி வகையில் நீடூசி முனைமுகட்டினையுடைய. |
S | Steepled | a. தூபியினையுடைய, கோபுர வகையில் கூம்பினையுடைய, தூபி வடிவான, கூம்புவடிவான. |
ADVERTISEMENTS
| ||
S | Steeplejack | n. தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர். |
S | Steeple-top | n. குவி ஊற்றுவாய்களையுடைய துருவப்பகுதித் திமிங்கலம். |
S | Steeplewise | a. தூபி வடிவான,கோபுரக்கூம்பு வடிவான, (வினையடை.) தூபி வடிவாய், கோபுரக்வம்பு வடிவாய். |
ADVERTISEMENTS
| ||
S | Steeply | adv. செங்குத்தாய், திடுமென உயரும் நிலையில், தலைகீழாக. |
S | Steepness | n. செங்குத்து நிலை, செங்குத்துயர்வு, செங்குத்து வீழ்வு, மிகுகடுமை. |
S | Steepy | a. (செய்.) செங்குத்தான. |
ADVERTISEMENTS
| ||
S | Steer | n. காயடிக்கப்பட்ட எருது, காளை, விடை எருது. |