தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Steersmanship | n. கப்பல் இயக்குதிறம், நடைமுறை இயக்குதிறம். |
S | Steeve | n. (கப்.) தொடுவான் கோணம், கப்பல் முன்புற உந்துகோலுக்கும் அடிவானுக்கும் இடையேயுள்ள கோண நிலை, (வினை.) (கப்.) கப்பல் முன்புற உந்துசட்ட வகையில் தொடுவான் கோணிடு, முன்புற உந்து சட்டத்தினைத் தொடுவான் கோணிடுவி. |
S | Steeve | n. (கப்.) திணிகோல், கப்பலில் இடமமையச் சரக்குகளைத் திணித்துவைக்க உதவும் நீள் மரச்சட்டம், (வினை. ) திணிகோலால் திணித்துவை. |
ADVERTISEMENTS
| ||
S | Steinberger | n. ரைன் ஆற்றுப் பகுதி வெண்மது வகை. |
S | Steinbock | n. காட்டு வௌளாடு. |
S | Stele | n. நடுகல், பெயர்வரி பொறித்த கல்லறைச் சிலை. |
ADVERTISEMENTS
| ||
S | Stellar | a. விண்மீனுக்குரிய, உடுக்கள் சார்ந்த. |
S | Stellate | a. விண்மீன் போல அமைவுற்ற, விண்மீன் போலப்புறநோக்கிய சினையுடைய. |
S | Stellenbosch | v. (படை. இழி.) நயமுறை விலக்கீடு செய், புறக்கணித்து வை. |
ADVERTISEMENTS
| ||
S | Stelliferous | a. விண்மீன் உட்கொண்ட, உடுக்கள் தாங்கிய, உடுக்குறியுடைய, உடுக்குறிகள் நிரம்பிய, உடு வடிவங்கள் கொண்ட. |