தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStemmern. புகையிலைக் காம்பு நீக்குபவர், திராட்சைப்பழக்காம்பரி கருவி, சுரங்கத்துக் குழாயில் வெடிதிணிப்பவர், வெடி தீர்க்குங் கம்பி.
SStemplen. படிக்கட்டை, சுரங்கத்தில் ஏறப் பயன்படும் குறுக்குக் கட்டைகளுள் ஒன்று.
SStemwindera. சாவியில்லாக் கைக்கடிகாரம், மைய நிமிரச்சுச் சுற்றுவதன் மூலம் இயங்காழி இயக்கப்பெறும் மணிப்பொறி.
ADVERTISEMENTS
SStenn. பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி.
SStenchn. முடை, புழுங்கிய நாற்றம்.
SStench-trapn. சாக்கடைக் காற்றடைப்பு.
ADVERTISEMENTS
SStenciln. படியெடுப்பு உள்வெட்டுத் தகடு, ஒப்பனைக்கோல உள்வெட்டுப்படிவத் தகடு, உள்வெட்டுத தகட்டுமூலமான வரைபடி, உள்வெட்டுத தகட்டுமூலமான ஒப்பனைக் கோலம், (வினை.) உள்வெட்டுத தகட்டுப்படியெடு, உள்வெட்டுத் தகட்டு ஒப்பனைக்கோலம பதிவி, உள்வெட்டுத தகடுமூலம் ஒப்பனை செய்.
SStencillern. உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர்.
SStencil-platen. உள்வெட்டுச் செதுக்குருத் தகடு.
ADVERTISEMENTS
SStenochromyn. பல் வண்ண அச்சு, ஒரே பதவில் பல வண்ணங்களஅச்சிடும் முறை.
ADVERTISEMENTS