தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStonilyadv. கல்லாய்.
SStoninessn. கல்போன்ற தன்மை, கல்மனம்.
SStonya. கல்லார்ந்த, முழுதும் கல்லான, கல்லுள் புதைவுற்ற, கல் மூடிய, கற்பாவிய, கல்நிறைந்த, கல்போலக்கடினமமான, கற்செறிவுடைய, உறுதியான, ஊன்றிய, கல்லாய்விட்ட, (வினையடை.) கல்போன்று, கல்லாய், கல்நிறைந்து, கல்லார்ந்து.
ADVERTISEMENTS
SStony-hearteda. ஈவிரக்கம் இல்லாத.
SStoodv. 'ஸ்டேண்ட்' என்பதன் இறந்த-கால முற்றெச்ச வடிவம்.
SStoogen. கோமாளியின் உடந்தையாள், நகைச்சுவை நடிகர், கேலிக்கு இலக்கானவர், துணையாள், உடந்தையாள், இழிந்த காரியங்களுக்கப் பயன்படும் தோழர், இழிவானகையாள், கைக்கருவியாள், உட்கை ஆள், விமான மோட்டப்பயின்று வருபவர், (வினை.) நிலத்தளத்தோடொட்டிப் பறந்து திரி.
ADVERTISEMENTS
SStookn. கதிர்க்கொத்தடுக்கு, களத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கூலக் கதிர்கற்றையடுக்கு, (வினை.) கதிர்களைக்குவித்தடுக்கு.
SStooln. முக்காலி, குந்துமணை, கால்மணை, முழந்தாளிடுவதற்கான விசிப்பலகை, பலகணி ஓரச்சட்டம், கழிபட்டி, மலங்கழிக்கும் இடம், கழிமலம், அடிமுளைக்கட்டை, தளிர்க்கும் தூர்க்கட்டை, கண்ணிப்புள் அமர்கழி, (வினை.) வேரிலிருந்து முளைவிடு, மலங்கழிக்கச் செய், மலங்கழி.
SStool-pigeonn. கண்ணிப்புள்ளாகப் பயன்படும் புழு, ஏய்ப்புக்கருவி ஆள், காவற்றுறைத் துப்பறியுநர்.
ADVERTISEMENTS
SStoop n. குனிவு, இறக்கம், தலையிறக்கம், முற்சாய்வு, உடல்வளைவு, படித்தாழ்வுறவு, கழுகுப்பாய்வு, (வினை.) குனி, தலை தாழ்த்து, உடல் கூனிக் குறுகு, படிதாழ்வுறு, முன்னோக்கிச் சாய்வி, சாய்வுறு, பணிந்து செல், கழுகுப் பாய்வுறு.
ADVERTISEMENTS