தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStop-knobn. சுரமாற்ற இசைக்கருவித் தடைக்குமிழ்.
SStop-offn. பயண இடைமுறிப்பு.
SStop-ordern. பங்குக்களத் தரகருக்குத் தரப்படும் விற்பனை நிறுத்த ஆணை.
ADVERTISEMENTS
SStop-overn. பயண இடைமுறிப்பு.
SStoppagen. நிறுத்தம், நிறுத்துதல், தடுப்பு, வேலை இடைமுறிவு, இயந்திர வேலை முறிவு, வேலை முடிவு, பிடிப்புத்தொகை, சம்பளத்தில் கொடுக்காமல் நிறுத்தி வைக்கும் தொகை.
SStoppeda. நிறுத்ததப்பட்ட, அடைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
SStoppern. நிறுத்துபவர், தடுப்பவர், நிறுத்துவது, தடுப்பது, அடைப்புமூடி, குமிழ்மூடி, கண்ணாடிக் குப்பி மூடி, அள்ளாக்கயிறு, கட்டுத்தும்பு, (வினை.) கட்டுத்தும்பாற் கட்டு, அள்ளாக்கயிற்றால் இறுக்கு.
SStopper boltn. (கப்.) அள்ளாவளையம், அள்ளாக்கயிறு கட்டும் வளையம்.
SStopper-knotn. புரிமூடி அள்ளாக்கயிற்றின் புரிமுறுக்கால் ஏற்பட்ட முனை.
ADVERTISEMENTS
SStoppinga. நிறுத்தல், தங்கல், தடுத்தல், பல் இடுக்கடைப்பு, நரம்பு தடவல், (பெ.) நிறுத்தலுக்குரிய, தங்கலக்குரிய, காப்பிற்குரிய.
ADVERTISEMENTS