தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stopping-brush | n. காடி அரிப்பு வேண்டா இடத்தில் காப்புப் பூச்சிடம் தூரிகை. |
S | Stopping-out | n. செதுக்குவேலையில் அரிப்புக் காப்பீடு, (நி-ப) ஒலித்தடைக் காப்பீடு. |
S | Stopping-place | n. இடை நிறுத்திடம். |
ADVERTISEMENTS
| ||
S | Stop-plate | n. இருசு வரைத்தகடு,உராய்வுத்தடைக்குழைகள் மீது மோதாமல் இருசு தடுக்கும் அமைவு. |
S | Stopple | n. குப்பியின் மூடியடைப்பு, (வினை.) அடைப்பிட்டு மூடு. |
S | Stop-press | n. கடைசிநேரச் செய்தி, செய்திதாள் வகையில் அச்சிடத் தொடங்கியபின் சேர்க்கப்பெற்ற செய்தி. |
ADVERTISEMENTS
| ||
S | Stop-valve | n. நீர்மத் தடுக்கிதழ் அடைப்பு. |
S | Stop-volley | n. வலைத் தெறியடி, வரிப்பந்தாட்ட வகையில் வலைக்கு நெருங்கிய நிலையில் தடுப்புண்டு மறுபக்கத்தில் விழும் விசைப்பந்தடி. |
S | Stop-watch | n. விசையழுத்த மணிப்பொறி, ஓட்டப்பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குதற்கும் நிறுத்தற்கும் உரிய பொறி அமைவுடைய கைக்கடிகாரம். |
ADVERTISEMENTS
| ||
S | Storable | a. குவித்து வைக்கத்தக்க. |