தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subfamily | n. விலங்கியல் பாகுபாட்டு வகையில் ஓர் இனப்பெரும் பிரிவு. |
S | Subfebrile | a. (மரு.) சற்றே காய்ச்சலான, உடம்பின் வெப்பம் இயல்நிலைக்குச் சற்றே மிகந்திருக்கும் நிலையுடைய. |
S | Subfeu | v. பண்ணைநிலவுரிமை மானிய வகையில் கீழ்மானிய மாக அளி. |
ADVERTISEMENTS
| ||
S | Subfeudation | n. கீழ்மானிய அளிப்பு. |
S | Subfeudatory | a. கீழ்மானியமாக அளிக்கப்படுகிற, கீழ் மானியச்சார்பான. |
S | Subflavour | n. அடங்கிய மனச்சுவை, முதன்மையல்லா விரை. |
ADVERTISEMENTS
| ||
S | Subflora | n. பூவினுட்பூ. |
S | Subform | n. உள்ளுருவகை, துணைப்படிவம். |
S | Subfusc | a. மங்கலான, முனைப்பற்ற நிறமுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Subgeneric | a. துணையினஞ் சார்ந்த, இனத்தின் முதன்மைப்பிரிவு சார்ந்த. |