தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subdivisional | a. உட்பிரிவு சார்ந்த, கீழ்வட்டகை சார்ந்த. |
S | Subdivisive | a. உட்பகுப்பான, உட்பகுப்புச்சார்ந்த. |
S | Subdolous | a. தந்திரமுள்ள, சூழ்ச்சிமிக்க. |
ADVERTISEMENTS
| ||
S | Subdominant | n. (இசை.) ஐந்தாவது சுரத்திற்குக் கீழ்ப்பட்ட சுரம், (பெ.) மிகமுனைப்பாய் இராத. |
S | Subdorsal | a. (வில.) வெந்நளாவிய, சிறிதே முதுகின் மேற்புறத்திலுள்ள. |
S | Subdouble | a. (கண.) தலைமாற்றிரட்டியான. |
ADVERTISEMENTS
| ||
S | Subdual | n. கீழ்ப்படுப்பு, கீழடக்கம், வென்று ஆட்சி செய்தல். |
S | Subduce, subduct | (அரு.) பின்வாங்கிக்கொள், திரும்ப எடு, தள்ளுபடி செய், குறை, கழித்துவிடு. |
S | Subduction | n. கழிப்பு, தள்ளுபடி, குறைப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Subdue | v. அடிப்படுத்து, கீழ்ப்படுத்து, ஆட்சிக்கு உட்படுத்து, தோல்வியுறச்செய், முற்றும் தன்வயப்படுத்து, பழக்கி ஆட்கொள்ளு, ஒழுங்குமுறை படியவை, மென்மையாக்கு, இளகச்செய், முனைப்பினைக்குறை, படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு, மட்டுப்படுத்து, தணிவி. |