தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subcontractor | n. கீழொப்பந்தக்காரர், துணைக் குத்தகையாளர், உட்குத்தகையாளர். |
S | Subcontrariety | n. (அள.) குநிலை முரண், முற்கோள்களின் சிறிது முரண்பட்ட தொடர்பு. |
S | Subcontrary | n. குறைநிலைமுரண், சிறிதளவு முரண்பட்ட முற்கோள், (பெ.) குறைநிலை முரணான, சிறிது முரண்பாடான. |
ADVERTISEMENTS
| ||
S | Subcontrat | n. உள் ஒப்பந்தம். |
S | Subcordate | a. இதய வடிவணுக்கமுடைய, ஏறத்தாழ நெஞ்சுக்குலை வடிவான. |
S | Subcorneous | a. (வில.) கொம்பணவிய, கொம்பினைப்பால் கெட்டியான பகுதியின் கீழுள்ள, ஏறத்தாழக் கொம்பு போன்ற. |
ADVERTISEMENTS
| ||
S | Subcortical | a. மரப்பட்டையில் உள்ளுரிக்கு அடியிலுள்ள. |
S | Subcosta | n. வண்டுச்சிறகின் விளிம்போர நரம்புச்சட்டம். |
S | Subcostal | n. வண்டுச்சிறகின் விளிம்பயல் நரம்புச்சட்டம், (பெ.) விலாவெலும் படுத்த, வண்டுச்சிறகின் விளிம்பயலான. |
ADVERTISEMENTS
| ||
S | Subcranial | a. மண்டையோட்டிற்குக் கீழுள்ள. |