தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subarcuation | n. வில் வளைவினள் வில்வளை வமைப்பு. |
S | Subarid | a. ஓரளவு பாலையான. |
S | Subarration | n. நகில்விலை, நிச்சயதார்த்தம். |
ADVERTISEMENTS
| ||
S | Subastral | a. நிலவுலகுக்குரிய. |
S | Subatom | n. அணுவின் உட்கூறு. |
S | Subatomic | a. அணு உட்கூறமைவு சார்ந்த, அணு உட்டுகள் மாறுபாட்டுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Subatomics | n. pl. அணு உட்கூறமைவியக்க ஆய்வியல். |
S | Subaudi | v. நினைவாக இட்டு நிரப்பிக்கொள்க. |
S | Subaudition | n. அவாய் நிலை, தொனிக்குறிப்பு, எச்சப் பொருள்கோள், உய்த்துணர நிற்றல். |
ADVERTISEMENTS
| ||
S | Subaxillary | a. அக்குளுக்குக் கீழுள்ள, (தாவ.) காம்புக் கவட்டுக்குக் கீழான. |