தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subanal | a. குத அணிமை வாய்ந்த, எருவாய் அடுத்துக்கீழுள்ள. |
S | Subangular | a. சற்றே கோணவடிவான. |
S | Subapennine | a. இத்தாலிநாட்டு அபினைன் மலையடிவாரத்திற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Subapostolic | a. இயேசுநாதரின் திருத்தொண்டர்களுக்குப் பிற்பட்ட காலத்திய. |
S | Subappearence | n. துணைமைத்தோற்றம், கிளைத்தோற்றம். |
S | Subaquatic | a. நீரடியான, நீரின் கீழுள்ள, ஒரு சார்பு நீர் வாழ்வுப் பழக்கமுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Subaqueous | a. நீரின் கீழுள்ள. |
S | Subarborescent | a. ஓரளவு மரம்போன்ற. |
S | Subarctic | a. வடதுருவ ஓர அணிமையிலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
S | Subarcuate | a. வில் வளைவு போன்ற. |