தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Suasion | n. இணங்குவிப்பு, இணங்குபண்பு. |
S | Suave | a. மென்னயம் வாய்ந்த, அகலஞ் சார்ந்த, இணக்கலம் வாய்ந்த, கனிவான, இனிமைநலமார்ந்த. |
S | Suaviter in modo fortiter in re | adv. மென்பட்டு உறை போர்த்த இரும்புக்கையுடன், மென்னயமாகவும் உறுதியாகவும். |
ADVERTISEMENTS
| ||
S | Sub | n. (பே-வ) படைத்துறைத் துணை அலவலர், நீர்மூழ்கிக் கப்பல், பங்குவரி, நிலைவரி, பத்திரிகைக் கட்டணம், பதிலாள், பதிலானது, (வினை.) பதிலாளாச் செயலாற்று. |
S | Sub | prep. கீழே. |
S | Sub divo | adv. வானத்தின் கீழ், திறந்த வௌதயில். |
ADVERTISEMENTS
| ||
S | Sub finem | adv. அத்தியாயத்தின் இறுதியடுத்து. |
S | Sub jove | adv. பண்டை ரோமர் புராண வழக்குப்படி வானவர் வேந்தன் ஜூபிட்டரின் கீழ். |
S | Sub judice | adv. நீதிமுறை மன்ற விசாரணை நிலையில், இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், இன்னும் இருதரப்புடையதாக, விவாதிக்கப்படத்தக்கதாக. |
ADVERTISEMENTS
| ||
S | Sub poena | adv. தண்டனைக்குட்பட்டு. |