தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSturdy a. கட்டுறுதி வாய்ந்த, உருண்டு திரண்ட, திண்னுடலுடைய, வல்லுறுதிமிக்க, திண்ணிய, துணிவுமிக்க, முரடான, முரட்டுத்தனமிக்க, அடங்காத, பிடிவாதமான.
SSturgeonn. சுறா வடிவுடைய இன்னுணவு மீன் வகை.
SSturm und Drangn. நாட்டு வாழ்வில் கொந்தளிப்புக்காலம், தனி வாழ்வில் அமைதியில்லாப் பருவம்.
ADVERTISEMENTS
SStuttern. திக்கல், கொன்னல், தெற்றிப் பேசும் வழக்கம், (வினை.) திக்கு, தெற்றிப் பேசு.
SStutterern. தெற்றுவாயர்.
SSty n. பட்டி, பன்றிக்கிடை, பன்றித்தொட்டி, இழிந்தகுடில், அழுக்கடைந்த அறை, வரம்புகந்த ஒழுக்கக்கேட்டிடம், (வினை.) கிடையில் அடை, பன்றிகள் வகையில் கிடையில் அடைத்து வை.
ADVERTISEMENTS
SSty n. இமைவீக்கம், கண்கட்டி, இமைக்குரு, கண்ணிமையிலுண்டாகுஞ் சிறகட்டி.
SStygiana. கிரேக்க புராண மரபில் கீழை ஆவியுலக எல்லையிலள்ள ஆறு ஸ்டிக்ஸ் சார்ந்த, கீழுலகஞ் சார்ந்த, நரகஞ் சார்ந்த, இருளார்ந்த.
SStyle n. எழுத்தாணி, பழங்கால எழுதுகருவி, கூர்முனையுடைய சிறுகோல், (செய்.) கரிக்கோல், பென்சில், மைக்கோல், பேனா, எழுதுகோல் வடிவுடைய பொருள், செதுக்கூசி, கதிர் மணிப்பொறியின் கம்பம், முள்ளெலும்பு, (தவா.) சூலக இடைத்தண்டு, எழுத்துநடை, பேச்சுநடை, செயற்பாணி, நாகரிகப்பா
ADVERTISEMENTS
SStyletn. மெல்லிய கூர்ங்கருவி, சிறு குத்துவாள், நுண்புழை செய் கருவி, உள்ளிட்டு விறைப்பாக்கும் அறுவைக்கம்பி, அறுவைத் துழாவு கருவி.
ADVERTISEMENTS