தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stupefaction | n. உணர்வுமழுக்கம், திகைப்பு, மட்டுமீறிய வியப்பதிர்ச்சி, மட்டிமைப்படுத்துதல். |
S | Stupefy | v. உணர்வு மழுங்கச் செய், வியப்பதிர்ச்சியுறச் செய், மட்டிமையாக்கு. |
S | Stupendous | a. மருட்பெரிய, மிகப்பெரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Stupeous | a. (பூச்) நீள் நெகிழ் செதிளுடைய. |
S | Stupid | n. (பே-வ) முட்டாள், (பெ.) மதிகெட்ட, மந்தமான, மதி நுட்பமற்ற, கவர்ச்சியற்ற, சோர்வு தருகிற. |
S | Stupor | n. மசணைத்தன்மை, மதிமயக்க நிலை, உன்மத்தநிலை, உணர்விழந்த தன்மை, மந்தநிலை, உணர்வுக் கிளர்ச்சியற்ற நிலை, வியப்பதிர்ச்சி, செயலற்ற திகைப்பு நிலை. |
ADVERTISEMENTS
| ||
S | Stuporous | a. (மரு.) உன்மத்த நிலையுடைய, மதிமயக்கம் வாய்ந்த. |
S | Stupose | a. (வில.) நீள்முடிக் கற்றையுடைய, (தாவ.) நீள் இழைக்கற்றையுடைய. |
S | Sturdied | a. ஆடுகள் வகையில் தலைச்சுற்றுக் கோளாறுடைய, நாடாப் புழுவினாற் பாதிக்கப்படும் மூளைநோயுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Sturdy | n. ஆட்டுத்தலைச்சுற்றுக் கோளாறு, நாடாப்புழுவினால் ஏற்படும ஆட்டுமுளை நோய். |