தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Stylomaxillary | a. தாடை முள்ளெலும்பு சார்ந்த. |
S | Stylus | n. எழுத்தாணி, பழங்க்ல எழுதுகருவி, கதிர்மணிப்பொறிக்கம்பம், (தாவ.) சூலக இடைத்தண்டு. |
S | Stymie | n. குழியணிமைநிலை, குழிப்பந்தாட்ட வகையில் பந்து குழியிலிருந்து ஆறு அங்குலமாயிருக்கும் நிலை, (வினை.) குழிப்பந்தாட்ட வகையில் குழியணிமைநிலை உண்டுபண்ணு. |
ADVERTISEMENTS
| ||
S | Styptic | n. குருதி தடுப்பான், (பெ.) குருதிவடிவதை நிறுத்துகிற. |
S | Styrax | n. பிசின்மர வகை, பிசின்செடி வகை. |
S | Styrian | n. ஆஸ்டிரியாவின் ஸ்டிரியா மாவட்டத்தவர், (பெ.) ஸ்டிரியா மாவட்டஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Styx | n. கிரேக்க புராண வழக்கில் கீழுலகத்தைச் சூழ்ந்துள்ள ஆற்றின் பெயர். |
S | Suabian | n. செர்மனியிலுள்ள ஸ்வாபியா மாகாணத்தவர், (பெ.) ஸ்வாபியா மாகாணஞ் சார்ந்த. |
S | Suability | n. வழக்குத் தொடரத்தக்க நிலை, வழக்குத் தொடர் தகவு. |
ADVERTISEMENTS
| ||
S | Suable | a. வழக்குத் தொடரத்தக்க. |