தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStyliforma. எழுதுகோல் போன்ற, பன்றிமுள் போன்ற.
SStylisha. நயநாகரிகமான, பகட்டிக்கொள்ளுகிற, புதுநடைப் பாணியுடைய, கவர்ச்சித் தோற்றமுடைய.
SStylistn. தகுநய நடையாளர்.
ADVERTISEMENTS
SStylistica. தகுநய நடை சார்ந்த.
SStyliten. கந்து முனிவர், தூண் உச்சியில் வாழ்ந்த இடைக்காலத் துறவி.
SStylizev. மரபுச்சட்டமாக்கு, மரபொழுங்கு சார்ந்த நடைமுறை விதிகளுக்கு இணக்குவி, மரபொழுங்கு முறைப்படுத்து.
ADVERTISEMENTS
SStylobaten. தூண்வரிசை அடித்தொடர்.
SStylographn. கம்பிமுனை மைக்கோல்.
SStylohyoida. (உள்., வில.) நாவடி முள்ளெலும்பு சார்ந்த.
ADVERTISEMENTS
SStyloidn. பொட்டெலும்பின் புறநீட்டமான முள்ளெலும்பு, (பெ.) முள் மயிர்போன்ற, முள்ளெலம்பு வடிவான.
ADVERTISEMENTS