தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Studio | ஔதப்பட நிலையம், படமனை, படப்பிடிப்பகம் |
S | Studious | a. கலவியார்வமுடைய, படிப்பீடுபரடுடைய, முயற்சி அக்கறையுடைய, முயற்சி வேட்கையுடைய, மனமார்ந்து செய்யப்படுகிற, முனைத்த அக்கறையுடைய, ஆர்வமிக்க, ஆவல்மிக்க, கடும் உழைப்பு மேற்கொள்கின்ற. |
S | Study | n. படிப்பு, கல்வி, வாசிப்பு, ஆராய்ச்சி, ஆழ்நிலை ஆய்வு, ஆழ்நிலை ஏடாய்வு, கூராய்வு, நுண்ணாய்வு, ஐயநிலைத் தேர்வாராய்வு, பயிற்சி ஆய்வு, கலைத்துறைப்பயிற்சிப்பணி, இசைப்பயிற்சி வாய்பாடு, ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம், அறிவாராய்ச்சித்துறை, ஆராய்ச்சிக்குரிய துறை, அறிவாராய்ச்சி ஏடு, கலை ஆராய்ச்சிஏடு, ஆராய்ச்சி ஏடு, ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி, விருப்பார்வம், ஆர்வ உழைப்பீடுபாடு, ஆர்வமுயற்சி, ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று, ஆர்வக்கவலைக்குரிய செய்தி, சிந்தனைக்குரிய செய்தி, நடிப்புக்குரிய உருப்பாடம், நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர், ஆய்வறை, படிப்பறை, கலைப்பணியறை, (வினை.) கருத்தூன்றிப் படி, கூர்ந்து பயிலு, ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு, அறிவு நோக்கமாகக் கொள்ளு, கல்வி பயிலு, தேர்வுநாடிப்படி, தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள், ஆராய்ச்சிசெய், அறியமுயலு, தேர்ந்தாராய், மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய், ஆலோசனை செய், ஆலோசனைக்கு எடுத்துக்கொள், ஆலோசித்துக் கண்டுபிடி, நுணுகிக்காண், கூர்ந்து கவனி, நோக்கி ஆராய், நுணுகி ஆராய், சிந்தனையுடன் நோக்கு, தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு, குறித்து அக்கறை கொள், குறித்துக் கவலைப்படு, கருத்தூன்றி முயற்சி செய், செய்து முடிக்கப்பாடுபடு, இடைவிடாது முயலு, இடைவிடாது சமாளிக்க முயற்சி செய், காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார், மனமார எண்ணிப் பார், செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார். |
ADVERTISEMENTS
| ||
S | Stuff | n. மூலப்பொருள், ஆக்கமூலச் சரக்கு, மூலப்பொருள் தொகுதி, உணவுச் சரக்கு, சரக்கு, பண்டம், பொருள், கருப்பொருள், சத்து, சாரம், கம்பளிப் பண்டம், பட்டுப் பருத்தி நேரியல் சணலல்லாத துகிற் பொருள், தனிமுறைச் செய்பொருள், தனிமுறைக் கலவை, மருத்துக் கலவை, மூட்டை முடிச்சுத் தொகுதி, பணம், குடிச்சரக்கு, மது, பத்திரிகைப்படி, ஏட்டுப்படி, பத்திரிக்கைச் செய்தி, ஏட்டுச் செய்தி, எழுத்துருவச் செய்தி, செய்தி, கழிபொருள், இழி பொருள், செத்தை, (இழி.) காரியம், வழக்கமான வேலை, (இழி.) புளுகு, ஏய்ப்புரை, வீணுரை, (வினை.) திணித்து வை, அழுக்கி வை, செருகி அடை, நிரப்பு, நிரப்பியடை, வைத்துத்திணி, இடம் நிரப்பு, உணவைத் திணித்தடை, தின்று கொழுக்கவை, பேரூண் கொள், தின்று கொழு, திணித்துப் பெரிதாக்கு, உள் திணித்து உப்பவை, புள்-விலங்கு முதலியவற்றின் வகையில் உள்ளீடகற்றித் தோலில் பஞ்சு முதலியன திணித்துவை, புளுகு. |
S | Stuffed | a. திணித்து வைக்கப்பட்ட, சேமப்பொருள் நிரம்பிய, உணவுப்பொருள் சேகரம் உடைய, மூக்கடைத்துக்கொண்ட, தொண்டையடைத்துக்கொண்ட. |
S | Stuffer | n. அடைப்போன், அமுக்குவோன், விழுங்குவோன். |
ADVERTISEMENTS
| ||
S | Stuff-gown | n. துணைநிலை வழக்கறிஞர் மேலங்கி, பட்டினாலியலாது கம்பளியாலியன்ற மேலங்கி. |
S | Stuffing | n. திணிப்பு, உள்திணித்து வைப்பதற்குரிய பொருள், பூரணம், பண்ணிய உள்ளீடு. |
S | Stuffing-box | n. காற்று முதலிய உட்புகாவாறு இயங்கவல்ல உள்திணிப்புப் பொறி அமைவு. |
ADVERTISEMENTS
| ||
S | Stuffy | a. புழுக்கமான, இறுக்கமான, நெரிசலான, மூச்சுவிட முடியாத, மூச்சுத் திணறச் செய்கிற, காற்றோட்டம் போகாத, ஊசிப்போன, கெட்டுப்போன, மட்கல் நாற்றம் அடிக்கின்ற, பழைய, காளான் படிந்த, சினமுடைய, முகஞ் சுளித்திருக்கிற, சிடுசிடுப்பான. |