தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Studded | a. பதிக்கப் பெற்ற, நெருக்கமாகப் பொருத்தப்பெற்ற, தூவப்பெற்ற, எங்குஞ் சிதறலாக அமைந்த. |
S | Studding-sail | n. (கப்.) மென்காற்றுக்காலத் தொங்கல் மிகைப்பாய். |
S | Student | n. மாணாக்கர், உதவி நிதி பெறும் ஆராய்ச்சி மாணவர். |
ADVERTISEMENTS
| ||
S | Studentship | n. மானியம் பெறும் ஆராய்ச்சி மாணவர் நிலை. |
S | Stud-farm | n. குதிரை வளர்ப்புப் பண்ணை. |
S | Stud-horse | n. பொலிகுதிரை. |
ADVERTISEMENTS
| ||
S | Studied | a. திட்டமிட்டுச் செய்யப்பட்ட, வேண்டுமென்றே செய்யப்பட்ட, உள்நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட, மனமார்ந்து மேற்கொள்ளப்பட்ட, செயற்கையான, மனமறிந்த. |
S | Studiedly | adv. மனமார, தெரிந்து, திட்டமிட்டு, செயற்கைப் பண்புடன். |
S | Studiedness | n. தெரிசெயல் நிலை, செயற்கை நடைப்பண்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Studio | n. கலைவினையரங்கம், கலைக்கூடம், ஓவியர் பணியரங்கம், சிற்பியின் தொழிற்கூடம், படப்பிடிப்பு மனை, நிழற்படத் தொழிலகம், பட எடுப்பு வளாகம், திரைப்பட எடுப்பு அரங்கம், வானொலி பரப்பரங்கம். |