தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Strumpet | n. பொதுமகள், வேசி. |
S | Strung | v. 'ஸ்டிரிங்' என்பதன் இறந்தகாலம். |
S | Strut | n. தத்துநடை, வீண்பெருடை நடை, (வினை.) தத்துநடைநட, வீண்பெருமையோடு நட. |
ADVERTISEMENTS
| ||
S | Strut | n. விட்டக்காழ், விட்டத்தின் குறுக்காக உறுதிநாடி இடப்படும் இரும்பு அல்லது மர ஆப்பு, (வினை.) வீட்டக்காழழூ கொடுத்து வலுப்படுத்து. |
S | Struthio | n. நெருப்புக்கோழி வகை. |
S | Struthious | a. நெருப்புக்கோழிக்குரிய, நெருப்புக்கோழி போன்ற, நெருப்புக்கோழியினஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Strutting | a. தத்தி நடக்கிற, செருக்குநடையுடைய. |
S | Strychnia, strychnine | n. எட்டிச்சத்து, முனைத்த தாவர நஞ்சுவகை, நரப்பு மருந்தாகப் பயன்படும் நச்சு மருந்து வகை. |
S | Stub | n. மர அடித்தூறு, பல் அடிக்கட்டை, எழுதுகோலின் தேய்ந்த அடிக்குற்றி, நாய்வாலின் தறிகட்டை, கொழுந்தாணி, மொட்டை ஆணி, இலாடத் தேய்விரும்பு, தாள்முறி அடித்துண்டு, (வினை.) தூறை வேராடு கல்லியெடு, அடித்தூறு அகற்று, வெட்டி அடிக்கட்டையாக்கு, அடிக்கட்டையில் அடித்துக் காயப்படுத்து, அடிக்ட்டை மீது மோது, அடிக்கட்டை மோதுவது போல் மொட்டை முனைமீது மோதப்பெறு, புகைச்சுருட்டு அடிக்குச்சினை அழுத்துவித்தவி, அடிக்குச்சினை அவித்தடக்கு. |
ADVERTISEMENTS
| ||
S | Stubbed | a. தறித்துவிடப்பட்ட, அடிக்கட்டையாக விடப்பட்ட தூறுவடிவான, அடித்தூறு செதுக்கி அகற்றப்பட்ட, அடிக்கட்டை போல மொட்டை மொழுக்கையான. |