தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStrontiumn. மஞ்சள் நிற அரு உலோக வகை.
SStropn. தீட்டுவார், இழுப்புப்பபட்டை, (வினை.) வாரில் தீட்டு.
SStrophanthinn. நெஞ்சுவலிமைக்கான தாவர நச்சுப்பசை மருந்து வகை.
ADVERTISEMENTS
SStrophen. பண்டைய கிரேக்க நடனப்பாடல் வகையில் இசைக்குழுவின் முதற்பாடற் கூறு, எதிர்ப்பாடற் கூறு, செய்யுட் கூறு.
SStrovev. 'ஸ்டிரிவ்' என்பதன் இறந்த காலம்.
SStrowv. 'ஸ்டிரியூ' என்பதன் பழைய வடிவம்.
ADVERTISEMENTS
SStrowedv. 'ஸ்டிரோ' என்பதன் இறந்த காலம்.
SStrownv. 'ஸ்ட்ரோ' என்பதன் முடிவெச்சம்.
SStrppingsn.pl. ஒட்டக்கறந்த பால், கடைசியாகக் கறந்த பால்.
ADVERTISEMENTS
SStrrrup-pumpn. தீயணைப்பு மிதிப்பொறி.
ADVERTISEMENTS