தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Struck | v. 'ஸ்டிரிக்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம். |
S | Structural | a. கட்டமைப்புச் சார்ந்த, கட்டிட அமைப்பிற்குரிய, அமைப்பாண்மைத்திறஞ் சார்ந்த. |
S | Structurally | adv. அமைப்பு முறையில், கட்டிட அமைப்பு முறைப்படி. |
ADVERTISEMENTS
| ||
S | Structure | n. கட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று. |
S | Structureless | a. அமைப்புமுறையற்ற, ஒழுங்கின்றிக் கட்டப்பட்ட. |
S | Struggle | n. போராட்டம், கைகலப்புச் சண்டை, கடும்பூசற் போட்டி, கடும் எதிர்ப்பு மல்லாட்டம், அயரா அரும்பாடு, விடாப்பிடி எதிர்ப்பு முயற்சி, இடரெதிர்த்த நீடித்தகடுமுயற்சி, பேரெதிர்ப்பு முயற்சி, திமிறியடிப்பு, துடிதுடிப்பாட்டம, (வினை.) எதிர்த்துப் போராடு, சச்சரவிடு, எதிர்த்து மல்லாடு, கடும எதிர்ப்புக்காட்டு, நீடித்த கடுமுயற்சி செய், கடும்போட்டியிடு, முண்டியடித்துக்கொண்டு செல், திமிறமுயலு, கைகால் அடித்துக்கொண்டு விடுபட முயற்சி செய், துடிப்பாட்டமாடு. |
ADVERTISEMENTS
| ||
S | Struggler | n. போராடுவோர், கடும் எதிர்ப்பாளர், கடுமுயற்சி செய்பவர். |
S | Struldbrug | n. சாகா வரமுடை முதிர்வர். |
S | Strum | n. நாணுளர்வு, நரப்பிசைக்கருவியின் நரம்பு முரல்வு, நரப்பிசைக்கருவியின் தந்தித் தெறிப்பு, (வினை.) நாணுளர். |
ADVERTISEMENTS
| ||
S | Struma | n. கண்டமாலை நோய், குரல்வளைச்சுரப்பி வீக்கம், (தாவ.) திண்டுபோன்ற உறுப்புத்தடிப்பு. |