தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStub-mortisen. அரைகுறைப் பொருந்துகுழி அமைவு.
SStubsn. pl. ஆணி இலாடம் முதலிய பழைய இரும்புப் பொருட்குவை.
SStub-tenonn. அரைகுறைப் பொருந்து முனை அமைவு.
ADVERTISEMENTS
SStuccon. குழைகாரை, சுவர்ப்பூச்சுச் சிற்ப ஒப்பனைக்குரிய அரைசாந்து, (வினை.) குழைகாரை பூசு.
SStuckv. 'ஸ்டிக்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
SStuck-upa. (இழி.) மாட்டிக்கொண்டு தவிக்கிற.
ADVERTISEMENTS
SStud n. குமிழ், குமிழ் முகப்பு, ஒப்பனைக் குமிழ்ப்புடைப்பு, ஒப்பனைக் குமிழ்முனைப்புப் பரப்பு, பெருந்தலை ஆணி, இருதலைக் குமிழ்மாட்டி, கழுத்துப்பட்டை முகப்பின் ஈரிணை தலைக் குமிழ் மாட்டி, வரிச்சலறைப்படும் குத்துக்கழி, தாற்றுமுள், குறுமுளை, குறுங்கிளை, கிளை அடி
SStud n. பொலிகுதிரைப் பண்ணை, பண்ணைப் பொலி குதிரைத் தொகுதி, பொலிகுதிரைத் தொகுதி, பந்தயக் குதிரைத்தொகுதி, வேட்டைக் குதிரைக் குழுமம், பயிற்சிக் குதிரைக்கும்பு, வண்டிக்குதிரைக் கும்பு, உடையவர் ஒருவர்க்குரிய குதிரைத்தொகுதி, உடையவர் ஒருவர்க்குரிய உந்து கலத்தொகுதி,
SStud-boltn. மரை திருகாணி.
ADVERTISEMENTS
SStud-bookn. குதிரை மரபுவழி ஏடு.
ADVERTISEMENTS