தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Submaster | n. பள்ளித் துணையாசிரியர். |
S | Submaxillary | a. கீழ்த்தாடை சார்ந்த, கீழ்த்தாடைக்கடியிலுள்ள |
S | Submediant | n. (இசை.) சுரவரிசை வகையின் ஆறாவது சுரம். |
ADVERTISEMENTS
| ||
S | Submental | a. (உள்.) மோவாயின் கீழான. |
S | Submerge | v. மூழ்கடி, நீருக்கடியில் வை, நீருள் அமிழ்த்து,வௌளத்தில் மூழ்குவி, வௌளப்பெருக்கத்திற்கு உள்ளாக்கு, மேற்சென்று வௌளம் பெருக்குவி, நீர்மூழ்கிக்கப்பல் வகையில் நீரில் அமிழ், நீர்நிலையின் அடிக்குச் செல், வறுமை துயர்முதலியவற்றிற்கு ஆட்படுத்திச் செயலற்றவராக்கு. |
S | Submerged | a. அமிழ்ந்த, நீருள் ஆழ்ந்த, வௌள மீதூரப்பெற்ற, நீரினுள் வளர்கிற, வறுமைத்துயரில் முற்றிலும் ஆழ்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Submergence | n. அமிழ்த்தீடு, அமிழ்வு. |
S | Submerse | v. (அரு.) அமிழ்த்து. |
S | Submersed | a. (தாவ.) நீருள் வளர்கிற. |
ADVERTISEMENTS
| ||
S | Submersible | n. எளிதமிழ்வுப்படகு, விரும்பினால் எளிதில் மூழ்கடித்துவிடக்கூடிய படகு, (பெ.) நீரில் மூழழூகடித்துவிடக்கூடிய. |