தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSubkingdomn. (வில., தாவ.) இனத்தின் துணைப்பெரும்பிரிவு.
SSublanceolatea. (தாவ.) ஓரளவு ஈட்டித்தலை போன்ற வடிவுடைய.
SSublapsariann. வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர், இறைவன் தன்புகழ் வீறுதோன்றப் பலரை வீழ்ச்சிக்கும் சிலரை மீட்சிக்கும் தேர்வு செய்கின்றானென்ற கிறித்தவ சமயக் கிளையின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர், (பெ.) வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
SSublatev. (அள.) மறு, (மெய்.) உயர்தளப்படுத்து.
SSublationn. (செய்.) உயர்தளப்பாடு.
SSublease n. உட்குத்தகை, கீழ்க்குத்தகை.
ADVERTISEMENTS
SSublease v. உட்குத்தகைக்கு விடு, மறுகீழ்க்குத்தகைக்கு விடு.
SSublesseen. கீழ்க்குத்தகை பெற்றவர்.
SSublessorn. கீழ்க்குத்தகைக்கு விட்டவர்.
ADVERTISEMENTS
SSubletn. கீழ்க்குத்தகைக்கு விடுதல், (பெ.) கீழ்க்குத்தகைக்கு விடப்பட்ட, (வினை.) கீழ்க்குத்தகைக்கு விடு.
ADVERTISEMENTS