தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sublunar | n. (செய்.) இம்பர், இவ்வுலக வாணர், (பெ.) இம்மைசார்ந்த, பூவுலகிற்குரிய. |
S | Sublunary | a. திங்களுக்குக் கீழான, மதிக்கீழான. |
S | Sublunate | a. பிறையணுக்க வடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Sublunation | n. அரைகுறை இடப்பிறழ்ச்சி. |
S | Submachine-gun | n. இயந்திரக் கைத்துப்பாக்கி. |
S | Submammary | a. மார்படுத்த. |
ADVERTISEMENTS
| ||
S | Subman | n. விலங்குநிலை மனிதர், மனிதப்பண்பு குன்றியவர். |
S | Submarginal | a. விளிம்பருகான, புறவெல்லைக்கோடிக்கு மிக அணித்தான, எல்லைக்குச் சிறிது உட்பட்ட. |
S | Submarine | n. நீர்முழ்கி, கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்கவல்ல போர்க்கப்பல், கடலடி வாழ்பவர், கடலடி வாழ்வுயிர், (பெ.) கடலின் கீழ் இருக்கிற, கடலடியிற் செயற்படுகிற, கடலடியிற் பயன்படுத்தப்படுகிற, கடலின் கீழ் அமைக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
S | Submariner | n. நீர்மூழ்கிக்கப்பற் பணியாளர். |