தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subjectivize | v. அகநிலை மயமாக்கு, உள்ளுணர்வு நிலைப்படுத்து. |
S | Subject-matter | n. நுதல் பொருள், கூறப்படுஞ் செய்தி, அடிமூலச் செய்தி, உட்கிடைப்பொருள். |
S | Subject-object | n. உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம். |
ADVERTISEMENTS
| ||
S | Subjoin | v. பின்னோட்டு, இறுதியிற் சேர். |
S | Subjoinder | n. பிற்குறிப்பு, துணை ஒட்டுக்குறிப்பு. |
S | Subjoint | n. துணைமைக்கண மூட்டு, பூச்சி வகைகளின் கை-கால் மூட்டு உட்பிரிவுகளில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
S | Subjudge | n. கீழ்முறைமன்ற நடுவர், சதரமீன். |
S | Subjugate | v. அடிப்படுத்து, கீழ்ப்படுத்து,தோல்வியுறச் செய், வென்று வயப்படுத்து, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவா, அடிமை நிலைப்படுதது. |
S | Subjunction | n. கீழிணைப்பு, பின்னொட்டிணைப்பு, பின்னிணைப்புப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
S | Subjunctive | n. (இலக்.) வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு, கருத்துப் புனைவியல் பாங்கு வினையுரு, (பெ.) துணைக்கீழிணைப்பான, பின்னோட்டமான, (இலக்.) வினைச் சொல் வகையில் கருத்துப் புனைவியல் பாங்கான. |