தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSubsidyn. (வர.) படி உதவிப்பொருள், உதவித்தொகை, தனிவரி, குறிப்பிட்ட தறுவாயில் விதிக்கப்படும் வரி, நல்லாதரவுத் தொகை, படைத்துறை கப்பற்படை உதவிக்க்க மற்றொரு நாடு வழங்கம பணம், ஊக்கத்தொகை, தொழில் அறத்துறைச் சார்பாக அரசின் பணவுதவி.
SSubsistv. உளதாகு, பிழைத்திரு, பிழைத்துவாழ், வாழ்ந்து கொண்டிரு, மெய்ம்மையாயிரு, உயிர்காத்துக்கொண்டிரு, உயிர்தாங்கியிரு, வாழ்க்கைக்குரியன பெறு, வாழ்க்கைக்குரியன பெற்று வாழ், உயிர்வாழ்வுக்குரியன கொடுத்துதவு.
SSubsistencen. வாழ்வு, பிழைப்பு, பிழைப்பாதாரம், வாழ்வுத்தேவை, பிழைப்புவழி, சீவனோபாயம், வாழ்க்கைத்தொழில்.
ADVERTISEMENTS
SSubsoiln. கீழ்மண், அடிமண், (வினை.) அடிமண்ணைக் கிளறி இறுக்கந் தளர்த்து.
SSubsoilern. அடிமண் கிளறுபவர்.
SSubsoilingn. ஆழ் அடிமண் உழவு, கண்காணாச் செயல்முறைகள்.
ADVERTISEMENTS
SSubsolara. கதிரவனுக்கு நேர்கீழான, நிலவுலகப் பரப்பிடத்தின் வல் கதிரவன் நேர் உச்சிக்கு வருகிற.
SSubspeciesn. துணைவகை, வகையின் பெரிய உட்கிளை.
SSubspecifica. துணைவகை சார்ந்த, துணைவகையின் இயல்புடைய, ஏறத்தாழத் தனிவகை ஒட்டிய.
ADVERTISEMENTS
SSubsphericala. ஏறத்தாழ உருண்டைவடிவான.
ADVERTISEMENTS