தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Substantival | a. (இலக்.) பெயர்ச்சொல்லின் இயல்பினதான. |
S | Substantivally | adv. பெயர்ச்சொல்லின் இயல்பினதாக. |
S | Substantive | n. தன்னிலைப் பெயர்ச்சொல், லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல், (பெ.) நிலையான, தனியியலான, பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட, அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத, தன்னிலையான, துணைமை நிலையினதாயிராத, தற்சார்பியலான, ஒட்டு நிலையினதாயிராத, தனிநிலையான, சார்பு நிலையினதாயிராத, (படை.) பொருள் நிலையான, பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத, (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான. |
ADVERTISEMENTS
| ||
S | Substation | n. துணை நிலையம். |
S | Substellar | a. விண்மீனுக்கு நேர்கீழான, நிலவுலகப்பரப்பு வல் விண்மீன் உச்சமாகத் தெரிவதற்கிடமான. |
S | Substemperate | a. மட்டணவிய, மித மண்டலத்தைவிடச் சற்றே குளிர்மிக்க. |
ADVERTISEMENTS
| ||
S | Substernal | a. மார்பெலும்பிற்குக் கீழான. |
S | Substitute | n. பதிலாள், மாற்றாள், பதிற்பொருள், மாற்றுப்பொருள், பகரப்போலி, (வினை.) பதில் ஏற்பாடு செய், பதிலாள் அமர்த்து, மாற்றீடு செய், பரிமாற்றமாகக் கொடு. |
S | Substitution | n. பதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல். |
ADVERTISEMENTS
| ||
S | Substratum | n. கீழடுக்கு, அடித்தள அடுக்கு, கீழாக இருப்பது, அடிநிலைப்பளாம், அடிநிலத் தளம், அடிநிலைக் கூறு, அடிமூலக் கூறு, பண்புகள் செறிந்த மூலுக்கூறு, அடி உயிர்த்தளம், செடியின வளர்ச்சித்தளம், அடிவாழ்வுத்தளம், உயிரின வாழ்விற்குரிய தளம். |