தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subtangent | n. ஊடுவரையில் தொடுவரை நீட்டம். |
S | Subtenanch | n. கீழ்க்குடிவாரம். |
S | Subtenant | n. கீழ்க்குடிவாரத்தார். |
ADVERTISEMENTS
| ||
S | Subtend | v. (வடி.) நாண்வரை-முக்காணப் பக்கம் ஆகியவற்றின் வகையில் கோணத்திற்கு எதிர்வீழ்வாயிரு. |
S | Subtense | n. (வடி.) எதிர்வீழ்வரை, கோண வகையில் எதிர்வீழ்வாகும் நாண்வரை அல்லது முக்கோணப்பக்கம். |
S | Subterfuge | n. நழுவமைப்பு, தப்புச்சாக்கு, சூழ்ச்சித்தலைக்கீட்டு வாதமுறை, திருக்கு மறுக்கு வாதம். |
ADVERTISEMENTS
| ||
S | Subterhuman | a. மனித இயல்பிற் குறைந்த, மனிதனுக்குக் கீழ்பட்ட. |
S | Subternatural | a. இயல்நிலைக்குக் கீழான, இயற்கை நிலையிற் குறைந்த. |
S | Subterposition | n. கீழ்வைப்பு, கீழ் உள்ள நிலை. |
ADVERTISEMENTS
| ||
S | Subterranean | n. பொதியறை வாழ்வோர், பொதியறை, (பெ.) நிலத்திற்குக் கீழான, அடிநிலத்தினுடான, சுருங்கை வழியாயமைந்த, மறைவழிவான. |