தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subtraction | n. கழித்தல், நீக்கல், பின்வாங்கிக்கொள்ளுதல், எடுத்துவிடல், கொடாமல் வைத்துக்கொள்ளுதல், (கண்.) கழிப்புமுறை, வேற்றுமை கண்டுபிடிப்புமுறை. |
S | Subtractive | a. கழித்தலைக் குறிக்கிற, நீக்கிவிடும் பாங்குள்ள, குறைத்துவிடும் இயல்புடைய, எதிர்மறையான. |
S | Subtractor | n. நிறமகற்றி, குறிப்பிட்ட நிறமகற்றத்தக்க, ஔதக்கதிர் அரிப்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Subtrahend | n. (கண.) குறைக்கப்படவேண்டிய எண். |
S | Subtreasurer | n. துணைக் கருவூலத் தலைவர். |
S | Subtreasury | n. துணைக்கருவூலம், துணைப்பண்டாரம், துணைக்கஜானா. |
ADVERTISEMENTS
| ||
S | Subtribe | n. (வில., தாவ.) துணைக்குழுமம். |
S | Subtriple | a. (கண.) 1:3 என்னும் தகவுப்படியுள்ள. |
S | Subtropic, subtropical | a. வெப்பமண்டலம் அணவிய, ஏறத்தாழ வெப்பமண்டல நிலை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Subtropics | n. pl. வெப்ப மண்டல அணிமையிடம். |