தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subulate, subuliform | a. (தாவ.,வில.) தமரூமசி வடிவுடைய. |
S | Subumbrella | n. இழுதுமீன் குடையுறுப்பின் அடிப்புறம். |
S | Subungual | a. குளம்படிக்குரிய, நக அடிக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Subungulate | a. (வில.) குளம்புகளும் பல கால்விரற் கூறுகளும் ஒருங்கேயுடைய. |
S | Suburb | n. புறநகர், புறஞ்சேரி. |
S | Suburban | n. புறநகர்வாணர், நகர்ப்புறவாசி, (பெ.) புறநகர் சார்ந்த, புறநகரிலுள்ள, புறநகரில் வாழ்கிற, புறநகர் இயல்பு வாய்ந்த, புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த, நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத, கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய, குறுகிய மனப்பான்மையுடைய, அரைகுறைப் பண்பாடுகொண்ட. |
ADVERTISEMENTS
| ||
S | Suburbia | n. லண்டன் சுற்றுவாரம், லண்டன் நகரச் சுற்றுப்புற வட்டகைகளும் அவற்றில் வாழ்பவர்களும் அடங்கியதொகுதி. |
S | Subursine | a. சற்றே கரடிபோன்ற, ஏறத்தாழக் கரடியின் பண்புடைய. |
S | Subvariety | n. வகையுள் வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Subvassal | n. குடியாளின் குடியாள், உட்பண்ணையாள். |