தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSweel-boxn. இசைக்கருவியில் ஓசை ஏற்ற இறக்க அமைவுக்குழற்பகுதி.
SSweenyn. தசைத்தேய்வுறவு, குதிரைத் தோள்தசைத் தேய்வுறவு.
SSweepn. வீச்சு, அகல்வளைவியக்கம், புடைவீச்சு, அலைவீச்சு, அலையாட்டம், அகல் ஊசலாட்டம், சுற்றுவீச்சியக்கம், பாய்ச்சல், மோதாற்றல், மோதுவேகம், வீசுநடை, வாங்குநடை, பீடுநடை, மேலோட்டப் பார்வை, வேகப்பார்வை, சுற்றுப்பார்வை, சுற்றுக்காட்சி, வாங்குவளைவு, நீளவளைவகற்றி, அகல்வளைவுப் பாதை, கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை, பாதையின் அகல்வளைவு, பாதையின் அகல்வளைவுக் கூறு, மலையின் அகல் வளைவு, மலையின் அகல் வளைவுப் பகுதி, சாய்வுத் திருப்பம், ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம், வீச்செல்லை, வீச்சளவு, அகல் பரப்பளவு, வளாகம், வளைவகல் பரப்பு, அகல் பெரும்பரப்பு, சுற்றுவளைவெல்லை, சுற்றகல் எல்லை, அலக்கீடு, மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம், புகைப்போக்கி துடைப்பவர், துடைத்தழிப்பு, விரைதுடைப்பு, விடாத்துடைப்பு, ஏற்றம், துலா, அடிப்பு, நீர்க்குழாயின் கைப்பிடி, சீட்டு முழுநிறைபிடிப்பு, நீள்வீச்சுத் துடுப்பு, காற்றோடா நிலைப் பாய்க்கப்பல், குதிரைப்பந்தயச் சூதாட்டம், கப்பிவாரி, சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை, (வினை.) தூர், துடைத்தகற்று, அலகிடு, துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு, வாங்கி வளைந்து செல், விரிந்தகன்று செல், நீண்டு வளைந்து அகன்று கிட, எங்கும் பரந்தகன்று தேடு, கண்வகையில் சுற்றி ஓடவிடு, பார்வை வகையில் பரவி மேவவிடு, சுற்றிநோக்கு, சுற்றி ஆராய், பாய், வீசு, வீசியடி, வீசிச்செல், வீசியடித்துச் செல், பாய்ந்துசெல், வேகமாகப் பறந்து செல், மோது வேகத்துடன் செல், புடைவீச்சாக இயக்கு, ஔதவீசிச் செல், அடித்துவாரு, வாரியடி, வீசி எறி, வாரிக்கொண்டுசெல், விரைந்து உரசிக்கொண்டு செல், அராவிச் செல், உராய்ந்து கொண்டு செல், தேய்த்துக்கொண்டு செல், மேவிச்செல், இசைநரம்பு வகையில் தடவு, தடவிச்செல், மேலோடிச் செல், தவழ்ந்து செல், ஆடை வகையில் நிலமீது பாவு, இழைந்தோடிச் செல், மிதந்தோடிச் செல், இழுத்து வலித்து நட, விரைந்து கடந்து செல், காற்றில் மிதந்து செல், ஆடை வகையில் காற்றிலாடிச் செல், மேலோட்டமாகப் பரவு, நௌதந்து நீள்வளைவாகச் செல், நிள இழுத்துச் செல், ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல், நீள வீசிச் செல், மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல், வீறு அமைதியுடன் செல், வீசுநடையிடு, பீடுநடை நடந்து செல், பெருக்கித்தள்ளு, பெருக்கி அகற்று, வீசியடித்து அகற்று, விரைந்தகற்று, முற்றிலும் அகற்றிச் செல், இல்லாததாக்கு, துடைத்தழி, வேகமாக அழித்தகற்று, படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு, குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு, தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு, சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி, பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு, மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு, தூர்வாரியால் அரித்துத் தேடு, சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
ADVERTISEMENTS
SSweepern. துடைப்பம், தோட்டி, துப்பரவு செய்பவர், துடைத்தழிப்பவர்.
SSweepingn. தூர்த்துப்பெருக்குதல், (பெ.) தூர்த்துப்பெருக்குகிற, வீசியடிக்கிற, வீசிச்செல்கிற, விரைந்து செல்கிற, அடித்துக்கொண்டு போகிற, பீடுநடையிடுகிற, மிகப்பரந்த, விரிவகல்வான, முழு வியாபகமான, விதிவிலக்கற்ற, விலக்கு வரையறையற்ற.
SSweepinglyadv. வீசியடிக்கும் முறையில், முழுமொத்தமாக, விதிவிலக்கின்றி, விலக்கு வரையறைகளில்லா நிலையில்.
ADVERTISEMENTS
SSweepingnessn. விலக்கு வரையறையின்மை, முழுப்பரவல்நிலை, கழி மிகையுரை.
SSweepingsn. pl. பெருக்கிய குப்பைகள், கழித்து விலக்கிய சப்புச் சவறுகள்.
SSweep-netn. வீச்சுவலை, ஒடுவலை, பூச்சி நுலாய்வாளரின் கவிகை வலை.
ADVERTISEMENTS
SSweep-seinen. மிதவை அடிவாரி வலை, அடியில் பளுவும் மேலே மிதவைகளும் கொண்ட பெரிய மீன் வலை.
ADVERTISEMENTS