தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSweating-bathn. வியர்வைக் குளியல், வியர்வை உண்டாக்குவதற்கான குளிப்பு.
SSweating-ironn. குதிரை தேய்ப்பிருப்பு.
SSweating-roomn. குளிப்புக்கூட வியர்ப்பு அறை.
ADVERTISEMENTS
SSweating-sicknessn. ல்ணடனின் 15, 16 ஆம் நுற்றாண்டுக்கால வியர்வைக் காய்ச்சல் கொள்ளைநோய்.
SSweatshopn. மாடுழைப்புக் கூடம், மாடாய் உழைப்பு வாங்கும் தொழிற்சாலை.
SSweatya. வியர்க்கிற, வியர்வையுள்ள, வியர்ப்பு விறுவிறுப்பான.
ADVERTISEMENTS
SSwede n. ஸ்வீடன் நாட்டவர்.
SSwede n. ஸ்வீடன் நாட்டுக் கிழங்கு வகை.
SSwedenborgiann. ஸ்வீடன் நாட்டு இமானுவேல் ஸ்வீடன்பர்க்கு (16க்ஷ்க்ஷ்ஹ்ஹ்2) என்பாரின் புதுத்திருச்சபையினர், ஸ்வீடன்பர்க்கின் புதுத்திருச்சபைக் கோட்பாட்டினர், (பெ.) ஸ்வீடன்பர்க்கு சார்ந்த, ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக்குரிய, ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக் கோட்பாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
SSwedishn. ஸ்வீடன் நாட்டவர், ஸ்வீடிஷ் மொழி, (பெ.) ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த, ஸ்வீடிஷ் மொழி சார்ந்த.
ADVERTISEMENTS