தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwarev. பழங்கால வழக்கில் 'சிவியர்' என்பதன் இறந்தகாலம்.
SSwarfn. மரச்சிம்பு, மரச்சீவல், உலோகச் சிம்பு செத்தை.
SSwarm n. வண்டின் மொய்திரள், பறவைத் தொகுதி, விலங்கின் தொகுதி, தேனீக்கூட்டம், (வினை.) மொய், திரளு, அடர்த்தியாயிரு, திரளாக இயங்கு, தேனீக்கள் வகையில் குடிபுறஞ் செல்வதற்காக ஒன்று கூடு, கூட்டமாகத் திரள், பெரும் எண்ணிக்கையாயிரு, இடவகையில் நெருக்கமாயிருக்கப் பெறு.
ADVERTISEMENTS
SSwarm v. பற்றியேறு, கயிறு-மரம்-கழி முதலியவற்றின் மீது ஏறு,மரம் ஏறுவது போல் பற்றிக்கொண்டு கயிற்றில் ஏறு.
SSwarm-cell, swarmsporen. சிறகல்லிச்சிதல், அணு உயர்ச்சிதல்.
SSwarta. (பழ.) கருநிறங்கொண்ட.
ADVERTISEMENTS
SSwarthilyadv. கருமையாக.
SSwarthinessn. கருமை.
SSwarthya. கரிய, கருநிறங்கொண்ட.
ADVERTISEMENTS
SSwashn. அலம்பொலி, நீர்மோதி அலம்பும் ஓசை, வளைவுக்கோடு, (வினை.) கடுமையாக மோது, தெறி.
ADVERTISEMENTS