தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Swallet | n. பாதாள ஓடை, ஆறு உட்பாயும் அடிநிலக்குகை. |
S | Swallow | n. தொண்டைக்குழி, தொண்டை உணவுக்குழாய், விழுங்குதல், விழுங்கும் அளவு, (வினை.) விழுங்கு, அகப்படுத்து, வளைந்து சூழ், உள் அமிழ்த்திக்கொள், உள் ஈர்த்துக்கொள், உள் இழுத்துக்கொள், உறிஞ்சு, உட்கொள், வறிதாக்கு, இல்லாதாக்கு, அழி, ஒழித்துவிடு, பேச்சுவகையில் ஆராயாத |
S | Swallow | n. தூக்கணாங்குருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Swallow-dive | n. நீள்கை முக்குளிப்பு. |
S | Swallow-fish | n. பெருந்தலைக் கடல்மீன் வகை. |
S | Swallow-hawk | n. கவைமுள்வால் பருந்துவகை. |
ADVERTISEMENTS
| ||
S | Swallow-tail | n. கவைமுள் வால் பறவை வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தொங்கல்வாய் துகிற்கொடி முனை. |
S | Swallow-tailed | a. ஆழ் கவை முள்வடிவ வாலுடைய. |
S | Swallow-wort | n. இறைப்பணிக்கலம், தெய்வ உரு வேலைப்பாடு தாங்கிய வௌளி வேலைப்பாட்டுப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
S | Swamp | n. சதுப்புநிலம், சேறு, சகதி, அழுவம், (வினை.) சேற்றில் சிக்குவி, நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு, மேலெழுந்து பொங்கு,வௌளக்காடாக்கு, சேறாக்கு, பெரிய அளவில் தாக்க விடு, செயலறச் செய், விழுங்கு, மறைத்துவிடு, புலனாகாவாறு செய்து விடு, கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு. |